* மனக்குழப்பம் தீர அமைதியாக இருங்கள். * ஒருவருக்கு கொடுக்கப்படும் பணம் பாவம் போக்க உதவும் * வெற்று வார்த்தை பேசுபவர்களிடம் கவனம் செலுத்தாதீர். * யாரையும் ஏமாற்ற வேண்டாம். யாரிடமும் ஏமாற வேண்டாம். * ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருங்கள். * எந்த செயலையும் முனைப்போடு செய்தால் வெற்றி உறுதி. – பொன்மொழிகள்.