Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மந்திர விமானங்கள் முக்கண் நாயகன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருடனின் டைரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2023
03:05

இலங்கையிலுள்ள பழமையான முருகன் கோயில் கதிர்காமத்தில் உள்ளது. கதிர் என்றால் ‘ ஒளி’. சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து ஒளிப்பிழம்பாக வந்ததால் முருகனுக்கு ‘கதிர்வேலன்’ என்று பெயர். ஒளியாகத் தோன்றிய முருகன் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவராக இருப்பதால் இத்தலம் ‘கதிர்காமம்’ எனப்பட்டது. கதிரமலை, கதிர்காமன், கதிரேசன் என்னும் இலங்கையில் குழந்தைகளுக்கு பெயரிடும் வழக்கம் உள்ளது.
 17ம் நுாற்றாண்டில் போர்த்துக்கீசிய கொள்ளையர் கும்பல் ஒன்று இத்தலத்திற்கு வந்தது. இது குறித்து ரீபெய்ரோ என்பவன் தன் டைரி குறிப்பில், ‘‘ எங்கள் கும்பலில் உள்ள ஐந்து பேர் ஒவ்வொருவராக கதிர்காமம் கோயிலுக்கு கொள்ளையடிக்க வரிசையாக அனுப்பப்பட்டோம். செல்லும் வழியில் பைத்தியம் போல புத்தி தடுமாற்றம் அடைந்து உளறத் தொடங்கினோம். திருடும் நோக்கம் கடைசி வரை ஒருவருக்கும் கைகூடவில்லை’’ எனக் குறிப்பிட்டுள்ளான்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar