Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா கீழப்பாவூர் கோயிலில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெங்கடரமண ஸ்வாமி கோவிலில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2012
11:09

கரூர்: தாந்தோணி கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவிலில், நேற்று காலை தேர்த்திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். கரூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற தாந்தோணி வெங்கடரமண ஸ்வாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் "பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த, 15ம் தேதி கருட வாகனத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, 18ம் தேதி துவஜாரோஹணம், 21ம் தேதி வெள்ளி கருட சேவை, 24ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று காலை, 9 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பினர்.வரும், 4ம் தேதி ஹனுமந்த வாகனம், 7ம் தேதி முத்து பல்லக்கு, 8ம் தேதி ஆளும் பல்லக்கு, 9ம் தேதி புஷ்ப பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளான வரும், 29ம் தேதி, அக்டோபர் மாதம், 6ம் தேதி மற்றும், 13ம் தேதிகளில், கோவிலில் வெங்கடரமண ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்: திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.மொண்டிபாளையம் அருகே ... மேலும்
 
temple news
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கோதாவரி ஆற்றங்கரையில் 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியின ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி: தமிழகத்தில் ஆதிசங்கரரின் தத்துவக் கருத்துகளும், பிரம்மசூத்திர பாஷ்யமும் பரவலாகப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar