Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ... நெல்லை டவுன் நரசிம்ம பெருமாள் கோயிலில் பாலாலய பூஜை நெல்லை டவுன் நரசிம்ம பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் வைகாசி விசாக விழா; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பழநியில் வைகாசி விசாக விழா; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2023
11:06

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக வசந்த விழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் வசந்த விழாவான வைகாசி விசாக திருவிழா மே 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.வைகாசி விசாக திருவிழாவில் (ஜூன் 1ல்) நேற்று காலையில் தங்க பல்லாக்கு புறப்பாடு, மாலையில் வெள்ளி மயில் வாகன புறப்பாடு நடைபெற்றது. வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம், இரவு 8:12 மணிக்கு நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோஷமிட்டனர். கோயில் இணை ஆணையர் பிரகாஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவின் ஏழாம் நாளான இன்று (ஜூன் 2) காலையில் தோளுக்கினியான், திருதேரேற்றம் நடைபெறும். மாலை 4:30 மணிக்குமேல் திருத்தேரோட்டம் நடைபெறும். திருவிழாவில் தங்கமயில், காமதேனு ஆட்டுக்கடா, வெள்ளி யானை, வெள்ளி மயில், தங்கக்குதிரை வாகனங்களில் விழா நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பத்தாம் நாள், ஜூன். 5 அன்று, இரவு கொடி இறக்குதல் நடைபெற்று வைகாசி விசாக வசந்த உற்சவம் நிறைவு பெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar