Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி கடைசி செவ்வாய்; ... திருச்செந்துார் கடற்கரையில் முருகன், வள்ளி திருமண கதை கூறி 300 பெண்கள் கும்மி அடித்து நடனம் திருச்செந்துார் கடற்கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனகூடு திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனகூடு திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2023
11:06

ராமநாதபுரம் ; ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடந்த சந்தனகூடு  திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் ஏராளான மக்கள் குவிந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல்குத்புல் சுல்தான் செய்யது இபுராகீம் பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனகூடு  திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மே 21 முதல் மவ்லீது (புகழ் மாலை) தொடர்ந்து ஓதப்படுகிறது. மே 31ல் கொடியேற்றம் நடந்தது. நேற்று (ஜூன் 12) சந்தனக்கூடு விழாவிற்கு மாலை 4:30 மணிக்கு யானை, குதிரைகளுடன் ஊர்வலமாக சென்று தர்காவில் போர்வைஎடுக்கும் விழா நடைபெற்றது. இன்று அதிகாலை 3:00 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இப்ராகீம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, மின்னொளியால் செய்யப்பட்ட அலங்கார ரதத்துடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது. அதிகாலை 5:30 மணிக்கு தர்கா வந்தடைந்தது. தர்காவை 3 முறை வலம்வந்த பின், சிறப்பு பிரார்த்தனையும், மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடை பெற்றது. பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்தும் வரும் ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஏர்வாடி ஹக்தார் நிர்வாக சபையினர், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar