Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் ... திருப்போரூர் கந்தசாமி கோயிலில் உழவாரப்பணி திருப்போரூர் கந்தசாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் சத்ய சாய்பாபா சமிதியில் 98 பஜனை விழா
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் சத்ய சாய்பாபா சமிதியில் 98 பஜனை விழா

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2023
11:06

மேட்டுப்பாளையம்: ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 98 வது பிறந்த வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் அன்னபூரணி பேட்டையில் உள்ள, சத்ய சாய் சேவா சமதியில், 98 பஜனை சமர்ப்பண நிகழ்ச்சி நடந்தது. வீரபாண்டி சமிதி, சாமிசெட்டிபாளையம் சமிதி, கோ-ஆபரேட்டிவ் காலனி சமிதி அன்னபூரணி பேட்டை சமிதி ஆகியவை ஒன்றாக இணைந்து அன்னபூரணி பேட்டையில் உள்ள சத்ய சாய் சேவா சமிதியில் பஜனை நிகழ்ச்சி நடந்தது. சாய்பாபாவின் பிறந்த வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு, சேவா சமிதியில் தொடர்ச்சியாக, 98 பஜனைகள் சமர்ப்பண விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பஜனையில் பங்கேற்று பாடல்களை பாடினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar