ஓம் என்று சொல்வதற்குப் பதிலாக ஸ்ரீ என்று தான் மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது உண்மைதானா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2012 12:10
ஓம் என்பதற்கும் ஸ்ரீ என்பதற்கும் என்ன வித்தியாசம்? இது போன்ற விஷயங்களைக் கேட்டு உங்களைப் போன்றவர்கள் குழம்பி கொண்டிருக்கும் வரையில் குழப்புபவர் களுக்குப் பஞ்சம் இருக்காது.