Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 41 அடி உயர காளியம்மனுக்கு கிரேன் ... அன்னூர் அம்மன் கோவில்களில் அமாவாசை வழிபாடு அன்னூர் அம்மன் கோவில்களில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவில் பால்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2023
05:07

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர் அங்காளம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். திருக்கோவிலூர், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10:30 மணிக்கு ஏரிக்கரை மூலையில் இருந்து வேண்டுதல் உள்ள பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் எடுத்து மேல, தாளம் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar