Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவைப்புதூர் மடத்து விநாயகர் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்றிரவு சயன சேவை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரேணுகாபரமேஸ்வரி கோவிலில் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரேணுகாபரமேஸ்வரி கோவிலில் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2023
10:07

செஞ்சி; காரை ரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

செஞ்சி அடுத்த காரை ரேணுகாபரமேஸ்வரி கோவிலில் நாளை கூழ் வார்த்தல் விழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து கொடியேற்றமும், காப்பு கட்டுதலும் நடந்தது. 10 மணிக்கு பெண்கள் 108 பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. இன்று காலை 8 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், நாளை காலை 10 மணிக்கு பூங்கரக ஊர்வலமும், 12.30 மணிக்கு கூழ் வார்த்தலும் நடக்க உள்ளது. இரவு 10 மணிக்கு வாணவேடிக்கையுடன் சாமி வீதி உலாவும், 22ம் தேதி காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar