Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி ரோப்கார் சேவை பாதிப்பு: ... ஆடி வெள்ளி; 300 கிலோ மஞ்சள் அரைத்து முத்துமாரியம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் ஆடி வெள்ளி; 300 கிலோ மஞ்சள் அரைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்டங்கள் அனைத்தும் நீ ஆள்கின்ற அரசியும் நீ; ஆடி வெள்ளி.. கோயில்களில் பக்தர்கள் பரவச தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அண்டங்கள் அனைத்தும் நீ ஆள்கின்ற அரசியும் நீ; ஆடி வெள்ளி.. கோயில்களில் பக்தர்கள் பரவச தரிசனம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2023
10:07

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு , அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு , அம்மனுக்கு சிறப்பு அபஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதல் பெண் பக்தர்கள் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி , வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று உடுமலை ரதினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar