Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டிலேயே செய்யலாம் எளிய முறையில் ... உலக நன்மை வேண்டி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் பூஜை உலக நன்மை வேண்டி பரஞ்சோதி சகலோக சபை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கணவாய் கருப்பணசாமி கோயிலில் வாடகை கார்களுக்கு பூஜை; கிடாய் வெட்டி அன்னதானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கணவாய் கருப்பணசாமி கோயிலில் வாடகை கார்களுக்கு பூஜை; கிடாய் வெட்டி அன்னதானம்

பதிவு செய்த நாள்

02 ஆக
2023
10:08

கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கணவாய்ப்பட்டி கணவாய் கருப்பணசாமி கோயிலில் புதிய வாகனங்கள் வாங்குபவர்கள், வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தங்களது வாகனங்களுக்கு சிதறு தேங்காய் உடைத்து பூஜை செய்வதும், ஆடி மாதத்தில் கிடாய்கள் வெட்டி பூஜை செய்வதும் வழக்கம்.

இதே போல் இந்தாண்டு கோபால்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வாடகை கார்கள் வைத்திருப்போர் 50க்கும் மேற்பட்ட கார்களுடன் கணவாய் கருப்பணசாமி கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து கார்களுக்கு மாலைகள் மற்றும் சந்தனம் பூசி விட்டு கிடாய்கள் வெட்டி சிறப்பு பூஜை செய்தனர். லாபகரமாக தங்களது வாகனங்கள் இயங்க பொதுமக்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதான விழாவில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar