Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் முத்துமாரியம்மன் ... இன்று ஆடி வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி விரதம்; அம்மன், விநாயகரை வழிபட  நினைத்தது நடக்கும் இன்று ஆடி வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாணியக்குடியில் முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
வாணியக்குடியில் முளைப்பாரி ஊர்வலம்

பதிவு செய்த நாள்

03 ஆக
2023
01:08

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடியில் முத்துமாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கோயிலில் இருந்து முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, குளக்கரையில் கரைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முன்னதாக, மூலவர் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து இளைஞர்களின் ஒயிலாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வாணியக்குடி கிராமத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. ஆனிஅமாவாசை தீராத  பாவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், தியானலிங்கத்தின் 26 ஆவது ஆண்டு பிரதிஷ்டை தின விழா விமர்சையாக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணியதில், 50 லட்சத்து, 22 ... மேலும்
 
temple news
கோவை ; ஆனி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரையில் கட்டுக்கோப்புடனும், ஒழுங்குடனும் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தின் ஆன்மிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar