Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கிழக்கு ... முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேக விழா முத்துமாரியம்மன் கோயிலில் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மனைக் குளிர்விக்க.. பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
அம்மனைக் குளிர்விக்க.. பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசி பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

05 ஆக
2023
08:08

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு சப்தமாதாக்களுக்கும் மஞ்சள் பூசும் விழா நடந்தது. இக்கோயிலில் சப்தமாதாக்களில் நடுநாயகமாக பூமாயி அம்மன் நகரின் தென் எல்லை தெய்வமாக அருள்பாலிக்கிறார். நேற்று ஆடி 3வது வெள்ளியை முன்னி்டு அம்மனுக்கு மஞ்ள் பூசும் விழா நடந்தது. அம்மனைக் குளிர்விக்க நடக்கும் இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று பச்சை மஞ்சளை அம்மியில் வைத்த அரைத்தனர். மஞ்சள் அரைக்கும் நேர்த்திக்கடனில் பெண்கள் காத்திருந்த வரிசையில் நின்று அரைத்தனர். தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்பு பக்தர்கள்அரைத்த மஞ்சளால் அம்மன் உள்ளிட்ட சப்தமாதாக்களுக்கும் மஞ்சள் பூசப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சார்த்தப்பட்ட மஞ்சள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழாக்குழுவினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar