Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 65 சுவாமி சிலைகள் உடைத்து சேதம்; ... இன்று ஆடிக்கார்த்திகை; கார்த்திகேயனை வழிபட கவலைகள் தீரும்.. அரோகரா சொல்ல அனைத்தும் கிடைக்கும் இன்று ஆடிக்கார்த்திகை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கபாலீஸ்வரர் கோவிலில் சொர்ணா ஆகாச பைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
கபாலீஸ்வரர் கோவிலில் சொர்ணா ஆகாச பைரவருக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

08 ஆக
2023
11:08

கோபால்பட்டி, கோபால்பட்டி கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சொர்ணா ஆகாச பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தப்பட்டு, வடை மாலை அணிவித்தும் , நெய் தீபம் ஏற்றியும், சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்தும் வழிபாடு நடந்தது. சொர்ணா ஆகாச பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. இதைப்போலவே நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்ள பைரவர் சன்னதி, அய்யாபட்டி சிவதாண்டவப்பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வைரவர், வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பைரவர் சன்னதிகளிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar