Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி ... பராமரிப்பின்றி அழியும் நிலையில் பழமையான ஈஸ்வரன் கோயில் பராமரிப்பின்றி அழியும் நிலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் நினைவு ஸ்தலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை
எழுத்தின் அளவு:
சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் நினைவு ஸ்தலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை

பதிவு செய்த நாள்

12 ஆக
2023
03:08

மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தில் உள்ள சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் நினைவு ஸ்தலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று 12ம் தேதி மத்தியப் பிரதேசத்திற்கு வருகை தந்தார். மதியம் 2:15 மணியளவில் சாகர் மாவட்டம் வந்த அவர், அங்கு சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் நினைவு ஸ்தலத்தில் பூமி பூஜை செய்தார். தொடர்ந்து பிற்பகல் 3:15 மணியளவில், தானாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், அங்கு சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் நினைவகத்திற்கு அடிக்கல் நாட்டினார். சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் நினைவிடம் 11.25 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கட்டப்படுகிறது. இங்கு ரவிதாஸ் வாழ்க்கை, தத்துவம் மற்றும் போதனைகளை விளக்கும் கலை அருங்காட்சியகம் மற்றும் கேலரி அமைக்கப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கான சிறப்பு வசதிகளும் இதில் இருக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar