Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாரணாசி ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தில் ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் சிறுமியை தாக்கிய சிறுத்தை சிக்கியது; பக்தர்கள் நிம்மதி
எழுத்தின் அளவு:
திருப்பதியில் சிறுமியை தாக்கிய சிறுத்தை சிக்கியது; பக்தர்கள் நிம்மதி

பதிவு செய்த நாள்

14 ஆக
2023
12:08

திருப்பதி : திருப்பதி மலைப்பாதையில், வனத்துறை கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதனால் பக்தர்கள் நிம்மதியடைந்தனர்.

திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தார். இதனால் மலைப்பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து, சிறுமியை தாக்கிய சிறுத்தையை பிடிக்க மலைப்பாதை அருகே வனத்துறையினர் 3 கூண்டுகளை அமைத்தனர். இன்று அதிகாலையில் வனத்துறையினரின் கூண்டில் சிறுத்தை சிக்கியது. நிர்வாக அதிகாரி ஏவி தர்மா ரெட்டி சிறுத்தை பிடிபட்ட இடத்தை பார்வையிட்டார். வனவிலங்குகள் பிரச்னை தீரும் வரை யாத்ரீகர் பக்தர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தேவஸ்தானம் எடுத்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar