* தினமும் மாலையில் நித்ய பிரதோஷம் * வளர்பிறை திரயோதசியன்று பட்ச பிரதோஷம் * தேய்பிறை திரயோதசியன்று மாத பிரதோஷம் * தேய்பிறை திரயோதசி, சனிக்கிழமை சேர்ந்து வந்தால் மகா பிரதோஷம். * ஊழிக்காலம் எனப்படும் யுகத்தின் முடிவில் வருவது பிரளய பிரதோஷம். இதை நாம் காண முடியாது. இதில் சிறப்பானது மகாபிரதோஷம்.