Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண்ணுக்குறிய அழகு பற்றி ...
முதல் பக்கம் » துளிகள்
நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் வாரியார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் வாரியார்

பதிவு செய்த நாள்

08 அக்
2026
10:10

* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும்.
* குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது வழிபாடு செய்.
* அன்பும், ஆசாரமும் வழிபாட்டுக்கு இரண்டு கண்கள் போன்றவை.
* கடவுளின் பெயரைச் சொல்ல வேண்டும். அதுவே நாக்கின் பயன்.
* கடவுள் தந்த இந்த உடம்பால் அவரை வழிபடுவதே நம் கடமை.
* கோயிலில் வீணாக பேசுவதோ, எச்சில் துப்புவதோ கூடாது.
* மனம், பேச்சு, உடம்பால் யாருக்கும் தீங்கு செய்யாதே.
* ஒருவர் சந்நியாசம் வாங்கினாலும் தாயை வணங்குவது அவசியம்.
* நாம் செய்த நல்லது, கெட்டதுக்கு ஏற்ப விதியை அமைக்கிறார் கடவுள்.
* நமக்கு உண்மையான உறவு கடவுள் ஒருவரே.
* கடவுளின் கருணையை உணர்ந்தால் அவருடன் கலந்து விடலாம்.
* நெற்றியில் ஜோதி இருப்பதை உணரவே அங்கு குங்குமம் வைக்கிறோம்.
* பாலைக் கடைய நெய் வருவது போல் தியானத்தால் கடவுளின் காட்சி கிடைக்கும்.  
* பெரியவர்களின் உபதேசம் காது வழியாக உண்ணும் உணவு.  
* அறிவு ஒன்றே உன்னை உயர்த்தும்.
* திருக்குறளை சொன்னால் வாய் மணக்கும். கேட்டால் செவி மணக்கும்.
* உன் உள்ளம் எப்போது உருகுகிறதோ அப்போது கடவுளை உணர்வாய்.  

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 
temple news
* எப்போதும் கடவுளின் பெயரைச் சொல். நிம்மதியாக வாழலாம்.  * அறிவுரை சொல்லும் முன் உனக்கு அந்த தகுதி ... மேலும்
 
temple news
இந்தியாவில் சூரிய பகவானுக்கு சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது. இதில் பெங்களூரு தொம்மலுாரில் உள்ள ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகா மகாலிதுர்கா கிராமத்தில், மகாலிதுர்கா மலை உள்ளது. கடல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar