நந்தி வாகனத்தில் வீதி உலா வந்து மணக்குள விநாயகர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2023 10:08
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில் சுவாமி நந்தி வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.