Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையில் கோடி விஷ்ணு சகஸ்ரநாமம் ... செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் சிறப்பு பஜனை செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீர ஆஞ்சநேயர் கோவிலில் பஜனை, மூல நட்சத்திரம் ஹோமம்
எழுத்தின் அளவு:
வீர ஆஞ்சநேயர் கோவிலில் பஜனை, மூல நட்சத்திரம் ஹோமம்

பதிவு செய்த நாள்

24 செப்
2023
02:09

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடத்தில், அனுப்பர்பாளையம் ஏ.என்.ராஜா அன் சன்ஸ் குழுவினரின் பக்தி பாடல்கள் பாடும் பஜனை நடைபெற்றது.

அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடத்தில்,பஜனை பிரியரான ஹனுமானுக்கு வருடம் முழுவதும் பக்தி பாடல்கள், இன்னிசை, ஆராதனைகள் என நடைபெற்று வருகிறது. இதில், அனுப்பர்பாளையம் ஏ.என்.ராஜா அன் சன்ஸ் பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையில் வரும் மூல நட்சத்திர நாளான நேற்று , அதிகாலை முதல் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்தி பேரவையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி பெருமாளை வழிபடுவதற்கு உரிய நாள். ஏகாதசிக்கு விரதத்திற்கு வயது வரம்பு ஏகாதசி விரதத்திற்கு ... மேலும்
 
temple news
மயிலாப்பூர் : ஜகத்குரு ஜெயந்தி விழாவையொட்டி, ராம நாமம் மற்றும் பகவத் கீதையில் கிருஷ்ணர் காட்டிய வழி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலை உச்சியிலிருந்து, மஹா தீப கொப்பரை நேற்று இறக்கப்பட்டது. ... மேலும்
 
temple news
சென்னை: பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அழகன்பெருமாள் பராக்கிரம பாண்டியனின் செப்பு பட்டயம், குற்றாலநாதர் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆக., 5ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar