Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடுகபட்டியில் திருவருட் பிரகாச ... இறைவனிடம் சரணாகதி வேண்டும் *இலக்கிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் பிடாரி அம்மன் கோவிலில் 9ம் நூற்றாண்டு சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் பிடாரி அம்மன் கோவிலில் 9ம் நூற்றாண்டு சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

05 அக்
2023
05:10

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கபிலர் தொன்மை ஆய்வு மைய களப்பணியில் திருக்கோவிலூர் பிடாரி அம்மன் கோவில் எதிரில் 9ம் நூற்றாண்டு சிற்ப தூண் கண்டறியப்பட்டது.

கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் தலைவர் உதியன், கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், கலியபெருமாள், பேராசிரியர் ஸ்தனிஸ்லாஸ், நூலகர் அன்பழகன் ஆகியோர் திருக்கோவிலூர் பிடாரியம்மன் கோவிலுக்கு வெளியே இடைக்கால சோழர்களின் தொடக்க கால மன்னர்களின், மூவிலை நெடுவேல், முத்தலை வேல், சூலப்படை என வழங்கும் சூலத் தூண் சிற்பம் கண்டறிந்தனர்.

இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறியதாவது: தூணின் நான்கு பக்கத்திலும் சூலம் செதுக்கப்பட்டுள்ளது. முதல் பக்கத்தில் சூலத்தின் இரண்டு பக்கமும் குத்துவிளக்கு, மேல் பகுதியில் இரண்டு வென்சாமரம், பிறை, குடை இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்த மூன்று பக்கங்களிலும் சூலம் அதற்கு மேல் பிறை இடம் பெற்றுள்ளது. இது தமிழக சிற்பக் கலைக்கு துவக்க காலமாக இருக்கலாம். இடைக்கால சோழர்களின் தொடக்க கால மன்னர்கள் காலமான ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த தூண் சிற்பங்கள் ஆகும். பிறை சிவனுக்கே உரியதலால் இது சிவ வழிபாட்டிற்கு உரியதாகும் என சூலம் பொறிக்கப்பட்ட துணை ஆய்வு செய்த கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar