Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் ... ராகு, கேது பெயர்ச்சி; திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் குவிந்த பக்தர்கள்.. பரிகாரம் செய்து வழிபாடு ராகு, கேது பெயர்ச்சி; திருநாகேஸ்வரம், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரட்டாண்டியில் ராகு, கேது பெயர்ச்சி விழா; பிரமாண்ட ராகு, கேதுவிற்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
மொரட்டாண்டியில் ராகு, கேது பெயர்ச்சி விழா; பிரமாண்ட ராகு, கேதுவிற்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 அக்
2023
11:10

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் பகவான் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. நேற்று மதியம் 3:40 மணிக்கு ராகு பகவான் மேஷம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசித்தனர்.

ராகு கேது பெயர்ச்சியொட்டி, புதுச்சேரி அடுத்துள்ள மொரட்டாண்டி விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில் காலை 7:00 மணிக்கு நட்சத்திர பரிகார ஹோமம், பகல் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது.மதியம் 1:00 மணிக்கு 12 அடி உயர ராகு மற்றும் கேது பகவானுக்கு 208 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. ராகு பகவானுக்கு 4,000 வடமாலை அணிவிக்கப்பட்டது. பிற்பகல் 3:13 மணிக்கு ராகு மற்றும் கேது பகவானுக்கு பஞ்சலோக ஆபரண கவசம் அணிவித்து மகா தீபாராதனை நடத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சிதம்பர கீதாராம் குருக்கள், கீதாசங்கர குருக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar