Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யனார் கருப்பசாமி கோயில் சிலை ... மீண்டும் புத்துயிர் பெற்ற கொங்கு மண்டல பாரம்பரிய கலை; வள்ளி கும்மி ஆட்டம் பயிற்சி பெற்ற 80,000 பெண்கள் மீண்டும் புத்துயிர் பெற்ற கொங்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் ஜனவரி தரிசன சேவை டிக்கெட் அக்டோபர் 18ல் வெளியீடு ; ஆன்லைனில் பதிவு செய்யலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் ஜனவரி தரிசன சேவை டிக்கெட் அக்டோபர் 18ல் வெளியீடு  ; ஆன்லைனில் பதிவு செய்யலாம்

பதிவு செய்த நாள்

12 அக்
2023
04:10

திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 2024 ஜனவரி மாதத்திற்கான திருமலை ஸ்ரீவாரி சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை TTD வெளியிடுகிறது. இதன் ஒரு பகுதியாக ஜனவரி மாதத்திற்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதலபாதமாராதன சேவைகளுக்கு, அக்டோபர் 18ம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 20ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். டிக்கெட் பெற்ற பக்தர்கள் அக்டோபர் 22-ம் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணம் செலுத்தி அவற்றை இறுதி செய்ய வேண்டும். கல்யாணோத்ஸவம், ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ரதிபாலங்கர சேவை டிக்கெட்டுகள் அக்டோபர் 21ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். சேவை டிக்கெட்டுகள் அக்டோபர் 21 அன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். அங்கப்பிரதக்ஷிணம் டோக்கன்களின் ஒதுக்கீடு அக்டோபர் 23ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி டிரஸ்ட் பிரேக் தரிசனம், அறை ஒதுக்கீடு அக்டோபர் 23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் அக்டோபர் 23ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். அக்டோபர் 24ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு அனுமதி சீட்டுகள் வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதி அறை முன்பதிவு அக்டோபர் 25ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்கான, திருப்பதி திருமலையின் ஸ்ரீவாரி சேவா கோட்டா அக்டோபர் 27 அன்று காலை 10 மணிக்கும், நவனிதா சேவா கோட்டா 12 மணிக்கும், பரகாமணி சேவா கோட்டா பிற்பகல் 3 மணிக்கும் வெளியிடப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar