ஆலய வழிபாட்டிற்கு நல்லநேரம் பார்த்துச் சென்றால் தான் பலன் கிடைக்குமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2012 12:10
நல்லவேளை! சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு, காலை எழுந்திருப்பதற்கு இவற்றிற்கும் நல்லநேரம் பார்க்கலாமா என்று கேட்கவில்லையே! ஆலய வழிபாடு என்பது தினமும் செய்யவேண்டிய வழக்கங்களில் ஒன்று. இதற்கெல்லாம் நல்லநேரம் பார்ப்பதும், அதைக் காரணம் காட்டி போகாமல் இருப்பதும் சோம்பேறிகளின் வழக்கம்.