பார்வைக் குறைபாடு நீங்க எந்த தெய்வத்தை வழிபடவேண்டும்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2012 12:10
எல்லாத் தெய்வங்களையும் வழிபடலாம். விடியற்காலையில் சூரிய உதயத்தின் போது சூரியனைப் பார்த்தவாறு 12முறை நமஸ்காரம் செய்து வாருங்கள். ஆதித்ய ஹ்ருதயம் நூல் தமிழில் கிடைக்கிறது. அதையும் பாராயணம் செய்யுங்கள்.