பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் நவராத்திரி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2023 01:10
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பாக நடைபெற்று வந்த நவராத்திரி விழா நிறைவடைந்தது. நவராத்திரி விழா நிறைவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.