திருவண்ணாமலை தீபத் திருவிழா பணிகள் தீவிரம்; ஜெலிக்கும் தேர் சங்கிலி, குதிரைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2023 04:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, வரும் நவ., 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர் சங்கிலி, குதிரைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி நடந்தது. சுவாமிகள் வீதி உலா வரும் மாடவீதி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் ஜே.சி.பி., மூலம் அகற்றினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நவ., 26ம் தேதி மாலை நடைபெற உள்ளது.