Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடிந்து விழும் சீத்தாவரம் சிவன் ... கருமாரியம்மன் கோவிலில் வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் கருமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பம் தரும் திருச்சானுார் பத்மாவதி தாயார்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பம் தரும் திருச்சானுார் பத்மாவதி தாயார்!

பதிவு செய்த நாள்

06 நவ
2023
02:11

அலமேலு மங்காபுரம் அல்லது திருச்சானுார் என்னும் ஊர் திருப்பதியில் இருந்து நான்கு கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு பத்மாவதி தாயார் தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறாள். வைகுண்டத்தில் பெருமாளின் திருமார்பில் வசிக்கும் மகாலட்சுமியே இங்கு பத்மாவதி தாயாராக காட்சி தருகிறார். கோயிலை ஒட்டியுள்ள குளத்திற்கு ‘பத்மஸரோவ தீர்த்தம்’ என்று பெயர். பெருமாளின் வேண்டுகோள் படி உலகமக்களின் நலத்திற்காக இக்குளத்தில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மீது மகாலட்சுமி தோன்றினாள். பின் குளக்கரையில் கோயில் கட்டப்பட்டு அங்கு குடியேறினாள்.  திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்கும் முன் இந்த தாயாரை தரிசிப்பது சிறப்பு.  பக்தர்களது வாழ்வில் நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும் தலங்களில் ஒன்று திருச்சானுார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar