Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீ விபத்து : ராமேஸ்வரத்தில் கோயிலில் ... 500 ஆண்டுகள் பழமையான விஜயநகர பேரரசு, நாயக்கர் கால நடு கற்கள் கண்டெடுப்பு 500 ஆண்டுகள் பழமையான விஜயநகர பேரரசு, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனம்; நவ., 10 முதல் தரிசன டிக்கெட் ஆன்லைனில் கிடைக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனம்; நவ., 10 முதல் தரிசன டிக்கெட் ஆன்லைனில் கிடைக்கும்

பதிவு செய்த நாள்

08 நவ
2023
04:11

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த வைகுண்ட துவார தரிசனத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த தரிசனத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், ஸ்ரீவாரி தரிசன டிக்கெட், அறை முன்பதிவு கோட்டா ஆகியவை நவ.,10ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன. 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் 2.25 லட்சம் எண்ணிக்கையில் நவ.,10 காலை வெளியாகும்; ஸ்ரீவாரி தரிசன டிக்கெட் 20 ஆயிரம் எண்ணிக்கையில் அன்று மதியம் 3 மணிக்கு வெளியாகும். அறை ஒதுக்கீடு கோட்டா மாலை 5 மணிக்கு வெளியாகும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar