உஜ்ஜைனியில் பக்தர்கள் மீது மாடுகளை மிதிக்கவிடும் வினோத திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2023 12:11
உஜ்ஜைனி: மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் ஆண்டுதோறும் தீபாவளி மறுநாளில் மாடுகளை மிதிக்கவிடும் வினோத திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களை படுக்க வைத்து மாடுகளை மிதிக்கவிட்டு நேர்த்திகடன் செய்து ஏராளமானோர் வழிபட்டனர். இவ்வாறு செய்தால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை.