Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் நித்தீஸ்வரர் கோவிலில் ... இன்று அட்சய நவமி; நெல்லி மர வழிபாடு செல்வ வளம் தரும்.. ராமர், முருகனை வழிபடுங்க! இன்று அட்சய நவமி; நெல்லி மர வழிபாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிட்டாம்பாளையம் பழனியாண்டவர் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
கிட்டாம்பாளையம் பழனியாண்டவர் கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

20 நவ
2023
06:11

கருமத்தம்பட்டி: கிட்டாம்பாளையம் பழனியாண்டவர் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

கிட்டாம்பாளையத்தில் உள்ள பழனியாண்டவர் கோவில் பழமையானது. இக்கோவிலில், கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது. சூரசம்ஹார விழா முடிந்து நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். முன்னதாக, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பல வகையான திரவியங்களால் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பவுர்ணமியை ஒட்டி புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி; தட்டாஞ்சாவடி கம்பளிசாமி மடத்தில் வெண்ணெய் வேலவர் ஆன்மீக நற்பணி மன்றம் சார்பில் வியாச ... மேலும்
 
temple news
கோவை; மருதமலை அருகே உள்ள ஐ.ஓ.பி. காலனியில் இருக்கும் ஸ்ரீ  ஷீரடி சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் நெட்டேரி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, அதிகாலை முதலே கோவிலில் குவிந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar