Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடையில் ஸ்ரீ சத்ய சாய்பாபா ... திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி விழா திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்! அரோகரா கோஷத்துடன் வலம் வந்த அண்ணாமலையார் தேர்; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்! அரோகரா கோஷத்துடன் வலம் வந்த அண்ணாமலையார் தேர்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

23 நவ
2023
07:11

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப ஏழாம் நாள் உற்சவத்தில்,  உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 


அண்ணாமலைக்கு அரோகரா என கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர். முன்னதாக காலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பஞ்சரத தேரோட்டம் துவங்கியது. முதலில் விநாயகர் தேரை மாட வீதிகளில் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து செல்கின்றனர்; தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத முருகன் தேரோட்டம் நடைபெற்றது. மாலையில் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருள அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர். விழாவில் பக்தர்கள் குழந்தையுடன் கரும்புத் தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar