நல்லாம்பாளையம் பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2023 05:11
கோவை; சங்கனூர் அருகே உள்ள நல்லாம்பாளையம் பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நடந்தது. இதில் கும்ப கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.