Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அயோத்தி ராமர் கோயிலில் ஒலிக்க ...  கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூலம் நட்சத்திர பூஜை கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா

பதிவு செய்த நாள்

14 டிச
2023
07:12

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சம்பக சஷ்டி விழா அஷ்டபைரவர் யாகத்துடன் நேற்று துவங்கியது.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகநிலையில் அருள்பாலிக்கும் பைரவருக்கு ஆண்டு தோறும் 6 நாட்கள் சம்பகசஷ்டி விழா நடைபெறும். நேற்று யோகபைரவர் சன்னதி முன்பாக யாகசாலையில்  காலை 9:30 மணிக்கு ரமேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்கள்  அஷ்டபைரவர்யாகத்தை துவக்கினர். தொடர்ந்து காலை 11:30 மணிக்கு யாகசாலையில் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசங்கள்  புறப்பாடாகி மூலவர் பைரவருக்கு அபிேஷகம் நடந்தது. வெள்ளி கவசத்தில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பைரவர் அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த தீபாராதனையை திரளாக பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் மாலை 5:30 மணிக்கு மீண்டும் அஷ்ட பைரவர்யாகம் நடந்து மூலவருக்கு அபிேஷக,ஆராதனைகள் நடைபெற்றது.  டிச.18 வரை தினசரி காலை,மாலை இருவேளைகளில் அஷ்டபைரவர் யாகம் நடைபெறும். ஏற்பாட்டினை சம்பக சஷ்டி விழாகுழுவினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar