Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாச்சேத்தியில் 21 அடி உயரம், 400 ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோயிலில் ஒலிக்க நாமக்கல்லில் தயாராகும் 108 மணிகள்
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோயிலில் ஒலிக்க நாமக்கல்லில் தயாராகும் 108 மணிகள்

பதிவு செய்த நாள்

14 டிச
2023
07:12

நாமக்கல்:உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ள அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் 2024 ஜன.22ல் கோலாகலமாக நடக்கிறது.

அதற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் கோயில் பிரகாரத்தில் ஆலய மணிகள் பொருத்த முடிவு செய்து நாமக்கல் முல்லை நகரில் உள்ள ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார். அவர்கள் ஆலயமணிகள் தயாரித்து பெங்களூருவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.ஸ்தபதிகள் ராஜேந்திரன், காளிதாஸ் கூறியதாவது: அயோத்தி ராமர் கோயில் பிரகாரத்தில் பொருத்துவதற்காக 108 ஆலய மணிகள் அமைக்க முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக 12 ஆலய மணிகள் தயாரித்துள்ளோம். காப்பர், வெள்ளியம், துத்தநாதம் ஆகிய மூன்று உலோகங்கள் பயன்படுத்தி ஒரு மாதத்தில் 20 பணியாளர்கள் கொண்டு இந்த மணிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது 120 கிலோவில் 5 மணி, 70 கிலோவில் 6 மணி, 25 கிலோவில் ஒரு மணி மற்றும் 36 பூஜை மணிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 1200 கிலோ எடை கொண்டுள்ளன. முன்னதாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar