Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவில் அட்சதை; நாடு ... பழநி திருஆவினன்குடி கோயிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை பழநி திருஆவினன்குடி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோயில்களில் டிச., 27ல் ஆருத்ரா தரிசனம்; ஈசனின் ஆனந்த தாண்டவம் தரிசிக்கலாம்
எழுத்தின் அளவு:
சிவன் கோயில்களில் டிச., 27ல் ஆருத்ரா தரிசனம்; ஈசனின் ஆனந்த தாண்டவம் தரிசிக்கலாம்

பதிவு செய்த நாள்

21 டிச
2023
11:12

பரமக்குடி; பரமக்குடியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்து வருகிறது.

பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மரகத நடராஜர் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளார். இதனை அடுத்து பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் தனிச் சன்னதி கொண்டிருக்கும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன விழா டிச., 18 இரவு தொடங்கியது. அன்று மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்பட்டு, தினமும் காலையில் ஆடி வீதியில் உலா வருகிறார். தினமும் மாலை திருவெம்பாவை வாசிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. டிச., 26 இரவு 7:00 மணிக்கு உற்சவர் நடராஜமூர்த்தி பச்சை சாத்தி புறப்பாடாகி, மகா மண்டபத்தில் ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம், தொடர்ந்து 5:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. இதேபோல் பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில், நயினார்கோவில் நாகநாத சுவாமி உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar