* கோ,புரம் என்னும் இரு சொற்கள் கோபுரம் என்று ஒரு சொல்லாக அமைந்துள்ளது. * கோ என்ற சொல்லிற்கு பசுக்கள், உயிர்கள், தலைவன் என்றும் பொருள். * 3,5,7,9,11 என்ற வாசல் எண்ணிக்கையில் கோபுரம் உருவாக்கப்படும். * வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு நிரந்தரத்தலைவனாகிய கடவுளின் வீடு இது தான் என்பதை கோபுரங்கள் உணர்த்துகின்றன. * உயர்ந்த எண்ணங்கள் மனதில் உருவாவதற்கு கோபுரங்கள் மூலகாரணம். * கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது மக்கள் சொல் வழக்கில் வழங்கி வரும் பழமொழி * கோபுரம் மக்களுக்கு இடிதாங்கியாகவும் பயன்பட்டுள்ளன. * தானியங்களை சேமித்து வைக்கும் கிட்டங்கியாகவும் செயல்பட்டுள்ளன. * கோபுரம் ஹிந்து தத்துவத்தில் பிரம்ம எந்திர கபாலத்துாவர ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. * ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் 21 கோபுரங்கள் உள்ளன.