Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாம்பரேஸ்வரர் சன்னிதியில் ... திருவண்ணாமலையில் மார்கழி பவுர்ணமி கிரிவலம் உகந்த நேரம் அறிவிப்பு திருவண்ணாமலையில் மார்கழி பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷ பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷ பூஜை

பதிவு செய்த நாள்

24 டிச
2023
09:12

மேட்டுப்பாளையம்; வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், பிரதோஷ பூஜை நடந்தது.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு, அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. பால், தயிர், பன்னீர், சந்தனம், திருநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 16 வகையான வாசனை திரவியங்களால், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு பூக்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோவில் அர்ச்சகர் ஜோதி வேலவன் சிறப்பு பூஜைகளை செய்தார். பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில், பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. இங்குள்ள காசி லிங்கேஸ்வரர் சுவாமிக்கு, அபிஷேகம் செய்து பூக்களால் அலங்காரம் செய்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar