Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையத்தில் அயோத்தி ராமர் ... லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஓய்வு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் மகா ருத்ர யங்ஞம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் மகா ருத்ர யங்ஞம்

பதிவு செய்த நாள்

25 டிச
2023
11:12

கோவை; ராம் நகர், கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் மகா ருத்ர யங்ஞம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் மகா சங்கல்பம் நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 7.30 மணி அளவில் மஹன் யாச ஜெபம், ருத்ர ஆவாஹனம், ஸ்ரீ ருத்ர ஜெபம், ஏகாதச திரவிய ருத்ரா அபிஷேகம், கோ பூஜை, ஸ்ரீ ருத்ர ஹோமம், தம்பதி பூஜை, கலாசபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற விழாவில் பொதுமக்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar