லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2023 11:12
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.