Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ... காசி விஸ்வநாதர் கோவிலில் பாலாலயம் காசி விஸ்வநாதர் கோவிலில் பாலாலயம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மார்கழி பவுர்ணமி; திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மார்கழி பவுர்ணமி; திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

பதிவு செய்த நாள்

26 டிச
2023
10:12

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மார்கழி மாத பவுர்ணமியையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பிரம்மா மற்றும் விஷ்ணுவின், ‘நான்’ என்ற அகந்தையை சிவபெருமான் ஒழித்து, 2,668 அடி உயர ஜோதி வடிவாக  காட்சி அளித்ததாக, தலபுராணம் கூறும் அண்ணாமலையார் மலையை, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த மலையை,  பவுர்ணமிதோறும் சித்தர்கள், ஞானிகள், மகான்கள், கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை வழிபட்டு வருவதாகவும், அன்றைய நாளில் கிரிவலம் சென்றால், அருணாசலேஸ்வரர் மற்றும் ஞானிகள், மகான்கள், சித்தர்களின் அருளாசி கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., துாரம் மலையை கிரிவலம் சென்று,  அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். அதன்படி மார்கழி மாத பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் ‍சென்றனர். மேலும், கோவிலில், 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar