செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருத்தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2023 10:12
திருநெல்வேலி ; திருநெல்வேலி அருகே தாமிரபரணி கரையில் ராஜவல்லிபுரம், செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயிலில் மாா்கழி திருவாதிரைத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று திருத்தேரோட்டம் விமரிசையாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.