Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ... மதுரை மீனாட்சி கோவில் உண்டியல் காணிக்கை 1.3 கோடியை தாண்டியுள்ளது மதுரை மீனாட்சி கோவில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடத்துப்பாளையம் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மடத்துப்பாளையம் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

28 டிச
2023
06:12

அவிநாசி; அவிநாசி மடத்துப்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

அவிநாசி மடத்துப்பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள மாகாளியம்மன் கோவிலில் கடந்த 20ம் தேதி காப்புக்கட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள் தோறும் அபிஷேக தீபாராதனை நிகழ்ச்சிகள், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar