Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக ... பாலசுப்பிரமணியர் கோயிலில் சன்னதிகள் கதவு மூடப்பட்டதால் பக்தர்கள் அவதி பாலசுப்பிரமணியர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டாயுதபாணி மலைக்கோயிலில் சஷ்டி பூஜை; ராஜ அலங்காரத்தில் முருகன் தரிசனம்
எழுத்தின் அளவு:
 தண்டாயுதபாணி மலைக்கோயிலில் சஷ்டி பூஜை; ராஜ அலங்காரத்தில் முருகன் தரிசனம்

பதிவு செய்த நாள்

02 ஜன
2024
04:01

தேவகோட்டை; மார்கழி சஷ்டியை முன்னிட்டு தண்டாயுதபாணி மலைக்கோயிலில் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு ராஜ அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர். ராம்நகர் பாலமுருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து விசேஷ பூஜைகள் நடந்தன. நித்திய கல்யாணிபுரம் சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முத்துராமசாமிக்கு சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar