Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து கோயில்களை 40 ஆயிரம் கி.மீ., தூரம் ... திருப்புத்தூர் வளரொளிநாதர் கோயிலில் பைரவர் மகாயாகம் துவக்கம் திருப்புத்தூர் வளரொளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோயிலுக்கு வர ராமேஸ்வரம் மக்களுக்கு அழைப்பிதழ்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோயிலுக்கு வர ராமேஸ்வரம் மக்களுக்கு அழைப்பிதழ்

பதிவு செய்த நாள்

03 ஜன
2024
10:01

ராமேஸ்வரம்; அயோத்தி ராமர் கோயில் வந்து அருளாசி பெற வேண்டி ராமேஸ்வரம் மக்கள், பக்தர்களுக்கு பா.ஜ., ஹிந்து அமைப்பினர் அழைப்பிதழ் வழங்கி வரவேற்றனர்.

ஜன., 22ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இவ்விழாவில் உலக முழுவதும் உள்ள மக்கள் பங்கேற்க ஆவலாக உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜன., 22ல் வர வேண்டாம். அன்று வீடுகளில் தீபம் ஏற்றி தீபாவளியாக கொண்டாடுங்கள். மறுநாள் முதல் கோயிலுக்கு வாருங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்து அருளாசி பெற வேண்டி பா.ஜ. மற்றும் ஹிந்து அமைப்பினர் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றனர். அதன்படி நேற்று ராமேஸ்வரத்தில் வீடு வீடாக சென்று மக்களிடமும், ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர்களிடமும் அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றனர். இதில் ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக தலைவர் ஆடல்அரசன், பா.ஜ., நிர்வாகிகள் ஸ்ரீதர், ராமு, வி.எச்.பி., நிர்வாகிகள் சரவணன், கார்த்திக், முனீஸ்வரன், பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar