Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் ... அயோத்தி ராமர் கோயிலுக்கு வர ராமேஸ்வரம் மக்களுக்கு அழைப்பிதழ் அயோத்தி ராமர் கோயிலுக்கு வர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து கோயில்களை 40 ஆயிரம் கி.மீ., தூரம் பாதயாத்திரையாக சென்று வழிபடும் உத்தரகண்ட் இளைஞர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இந்து கோயில்களை 40 ஆயிரம் கி.மீ., தூரம் பாதயாத்திரையாக சென்று வழிபடும் உத்தரகண்ட் இளைஞர்

பதிவு செய்த நாள்

03 ஜன
2024
09:01

பரமக்குடி; உத்தரகாண்ட் சேர்ந்த இளைஞர் ரன்வீர்சிங் 23, இந்தியா முழுவதும் உள்ள 30 இந்து கோயில்களுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இவர் ராமேஸ்வரம் சென்று பரமக்குடி வழியாக மதுரை நோக்கி பயணித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள இந்து கோயில்களுக்கு 40 ஆயிரம் கி.மீ., தூரம் பாதயாத்திரையாக சென்று வழிபடும் நோக்கில், உத்தரகாண்ட் சேர்ந்த இளைஞர் ரன்வீர்சிங் புறப்பட்டுள்ளார். இவர் பல்வேறு மாநிலங்களை கடந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி வழிபட்டு, பரமக்குடி வழியாக மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி, பரமக்குடி இடையில் சென்றவர் கூறியதாவது: இந்து கோயில்களுக்கு பாதயாத்திரை செல்லும் நோக்கில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் லிங்கத்தை தரிசனம் செய்துள்ளேன். தொடர்ந்து தற்பொழுது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன். 30 முக்கிய ஸ்தலங்களுக்கு செல்ல முடிவு செய்து வந்துள்ளேன். எனது பாதயாத்திரை பயணம் அமர்நாத் சென்று முடித்துக் கொள்ள உள்ளேன், என்றார். பாதயாத்திரை மேற்கொண்டுள்ள இவர் தனது முதுகில் சுமந்து செல்லும் பையில், அனுமன் படம் பொறித்த காவி கொடி, தேசியக் கொடியையும் சுமந்து செல்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar