Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி அஷ்டமி; ஆனந்தவல்லி,சோமநாதர் ... ஜம்புலிப்புத்தூர் கோயில் தெப்பத்தை வேலி அமைத்து பாதுகாக்க ஏற்பாடு ஜம்புலிப்புத்தூர் கோயில் தெப்பத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலழகிய பெருமாள் கோயிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கூடலழகிய பெருமாள் கோயிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

04 ஜன
2024
03:01

கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை நடந்தது.

கூடலுாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க கூடலழகிய பெருமாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழா டிச. 17ல் துவங்கியது. மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சிறப்பு பூஜை நடைபெறும். மார்கழி 19 ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. மார்கழி மாத திருப்பாவை நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மக்கள் நோய் நொடியின்றி, இயற்கை சீற்றங்களில் இருந்து விடுபட்டு வாழவும், நினைத்த காரியம் நிறைவேறவும் விளக்கு பூஜையில் பெண்கள் வேண்டினர். பஜனை பாடல்கள் பாடப்பட்டது. துளசி, தீர்த்த நீர், பொங்கல் வழங்கப்பட்டது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar