Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜீவராசிகளுக்கு இறைவன் படியளந்த ... அஷ்டமி பூப்பிரதட்சணம் : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் படியளந்தனர் அஷ்டமி பூப்பிரதட்சணம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

04 ஜன
2024
04:01

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா கோவில் வியாழக்கிழமையை முன்னிட்டு, இன்று காலை 8:00 மணிக்கு வேத பாராயணம், ஹோமங்கள், 10:00 மணிக்கு பாபாவிற்கு மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, ஆரத்தி வழிபாடு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டு முழுவதும் அன்னதானத்திற்கு கைங்கர்யம் செலுத்தியவர்கள் கவுரவிக்கப்பட்டனர். கோவில் நிர்வாகி சுப்பு தலைமையில் நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7:00 மணிக்கு ஆரத்தி பூஜை, சுவாமி பல்லக்கு சேவையில் அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar