Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி அரசு காலண்டரில் ... சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜீவராசிகளுக்கு இறைவன் படியளந்த திருவிளையாடல் ; மேலுாரில் பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜீவராசிகளுக்கு இறைவன் படியளந்த திருவிளையாடல் ; மேலுாரில் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

04 ஜன
2024
03:01

மேலுார்; திருவிளையாடல் புராணத்தில,  உலகில் உள்ள ஜீவராசிகளுக்கு இறைவன் படியளந்த நாளை அஷ்டமி சப்பர விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு சிவன் கோயிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகன், வள்ளி, தெய்வானை மயில் வாகனத்திலும், சோமாஸ்கந்தர், பிரியாவிடை ரிஷப வாகனத்திலும், காமாட்சி அம்மன் சிறிய ரிஷபவாகனத்திலும், சன்டிகேஷ்வரர் கேடகத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதற்கு முன்பாக நிர்வாக அதிகாரி வாணிமகேஷ்வரி ஏற்பாட்டின் பேரில் சிவன் கோயிலில் சிவாச்சரியார் தட்சினாமூர்த்தி அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar