Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் உண்டியல் ... கொட்டும் மழையிலும் 200 கிமீ பழனிக்கு பாதயாத்திரை; பக்தர்கள் பக்தி பரவசம் கொட்டும் மழையிலும் 200 கிமீ பழனிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

09 ஜன
2024
02:01

ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் நேற்று முதல் சிறப்புடன் துவங்கியது.

இதனை முன்னிட்டு நேற்று காலை 10:30 மணிக்கு ஆண்டாள் தந்த பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக ராஜகோபுரம் முன் எழுந்தருளினார். அங்கு போர்வை படி களைந்து திருவடி விளக்கம், அரையர் சேவை, தீர்த்தம், சடாரி நடந்தது. பின்னர் அங்கிருந்து ஆண்டாள் புறப்பட்டு மண்டபங்கள் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபத்திற்கு வந்தடைந்தார். அங்கு மதியம் 3:00 மணிக்குமேல் எண்ணெய் காப்பு சேவை, பத்தி உலாவுதல், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் இரவு 7:30 மணிக்குமேல் ஆண்டாள் அங்கிருந்து புறப்பட்டு ரத வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தடைந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் தினமும் ஆண்டாள் வெவ்வேறு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு எண்ணெய்காப்பு உற்ஸவத்தில் பங்கேற்கிறார். ஜனவரி 15ல் மணவாள மாமுனிகள் மங்களாசாசனமும், ஜன. 16ல் முத்துக்குறி, கணுப்பாரி வேட்டையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar